as Salamu alaykum wa Rahmathullah,
Here is the web page of Cheetos, where all products are shown with allergy / prohibited list of ingredients. You can choose the preferred ones with those symbols.
The Details can be seen here.
In a nutshell, Pork free products are:
Here is the web page of Cheetos, where all products are shown with allergy / prohibited list of ingredients. You can choose the preferred ones with those symbols.
The Details can be seen here.
In a nutshell, Pork free products are:
CHEETOS® ASTEROIDS® 100 Calorie Mini Bites Cheese Flavored Snacks
CHEETOS® ASTEROIDS® 100 Calorie Mini Bites Cheese Flavored Snacks
CHEETOS® Puffs Cheese Flavored Snacks
CHEETOS® Puffs White Cheddar Flavored Snacks
CHEETOS® TWISTED® Cheese Flavored Snacks
BAKED! CHEETOS® Crunchy 100 Calorie Mini Bites Cheese Flavored Snacks
BAKED! CHEETOS® Crunchy Cheese Flavored Snacks
CHEETOS® Natural White Cheddar Puffs Cheese Flavored Snacks
CHEETOS® Crunchy Cheese Flavored Snacks 6 Count Singles
CHEETOS® Crunchy Cheese Flavored Snacks 12 Count Singles
Yay...!! Enjoy!!
Mr.Tamilan,
ReplyDeleteI wont approve any of your comments until you accept that
1.You wont use your filthy language or harassing tone here.
2.If you ask one question regarding our way of life, we will ask one question regarding your way of life.
3.Only when both side parties accept to move on to next question, we will move onto next question.
4.I wont publish your comments, but it will be properly replied by us, without missing any word / question in context.
If you agree to the above points, we would have a healthy discussion, and we welcome it.
Thanks.
சகோதரர் தமிழன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
இங்கேயும் வந்து விட்டீர்களா...
தாங்கள் ரா**** ஸ்****, டே*** பை*ஸ், அ* சி* போன்றவர்களின் தளங்களில் இருந்து தகவல்களை எடுத்து கொடுத்து கொண்டிருப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நான் இந்த தளங்கள் மூலமாகவே இஸ்லாத்திற்குள் நுழைந்தேன். இந்த தளங்கள் கூறிய தகவல்களை ஆராயத் தொடங்கியே இஸ்லாத்தை புரிந்து கொண்டேன்.
இந்த தளங்களில் இருந்து தகவல்களை எடுத்து நீங்கள் வாதங்களை வைத்தால் அவற்றுக்கு பதில் சொல்வதில் எனக்கு எந்தவொரு சிரமமும் இருக்காது (இன்ஷா அல்லாஹ்). ஏனென்றால் இஸ்லாத்திற்கு எதிராக அந்த தளங்கள் எடுத்து வைக்கும் வாதங்களை எதிர்கொள்வதற்கென்றே பல தளங்கள் உண்டு. அந்த தளங்கள் உதவியோடு என் எதிர்வாதத்தை சுலபமாக வைத்து விடுவேன் (இன்ஷா அல்லாஹ்).
நீங்களாக அரபி கற்று, குரானையும் சுன்னாஹ்வையும் நன்கு ஆராய்ந்து கேள்விகளை வைத்தால் எனக்கு பதில் சொல்வதில் சிரமமிருக்கலாம்.
எப்படியாகிலும் சரி, சகோதரி ஜலீலா அவர்களது தளத்தில் நான் இட்ட உங்களுக்கான கமெண்டை இங்கே மறுபடியும் பதிக்கின்றேன். உங்களுக்கு அதில் உடன்பாடு இருக்கும் பட்சத்தில் உரையாடலை தொடரலாம். இன்ஷா அல்லாஹ்.
இறைவன் கட்டளைப்படி தங்களுடன் ஆரோக்கியமான முறையில் உரையாட எண்ணுகின்றேன். உங்களுக்கு பதில் சொல்லுமளவு இறைவன் எனக்கு கல்வி ஞானத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் பதில் சொல்லுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteஉரையாடலை துவங்கும் முன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். இதற்கு தாங்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் உரையாடலை தொடர்வோம்.
1. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதால், எங்களை காப்பாற்ற வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணம் எனக்கு புரிகின்றது. அது போல, நீங்களும் தவறான கொள்கையில் இருப்பதாகவே நான் எண்ணுகின்றேன். எப்படி என்னை காப்பாற்ற வேண்டுமென்ற நல்லெண்ணம் உங்களுக்கு இருக்கின்றதோ அதுபோலவே உங்களை காக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கும் இருக்கின்றது. ஆகையால், என் மார்க்கத்தை பற்றி ஒரு கேள்வி நீங்கள் கேளுங்கள். உங்கள் கொள்கையை பற்றி நான் ஒரு கேள்வியை கேட்கின்றேன். நீங்கள் நாத்திகரராக, அக்னாஸ்டிக்காக, வேறு மதத்தை சேர்ந்தவராக, கடவுள் இருக்கிறார் ஆனால் மதங்களை நான் நம்புவதில்லை என்ற கொள்கையுடையவராக என்று ஏதுவாகிலும் இருக்கலாம். நீங்கள் எந்த கொள்கையை சார்ந்தவர் என்பதை முதலில் தெளிவாக தெரிவித்து விடுங்கள் (நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தாலும் இன்னொரு முறை தெளிவாக கூறி விடுங்கள்).
அப்புறம், சில விளக்கங்கள்.
(i) என்னால் அதிக நேரத்தை இணையத்தில் ஒதுக்க முடியாது. ஆகையால், தங்களின் கேள்விகளுக்கு இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதில் அளிக்க முயல்கின்றேன். அப்படி முடியாத பட்சத்தில் தாங்கள் தவறாக எண்ணாமல் என் நிலையை புரிந்து கொண்டு என்னுடைய பதிலுக்காக காத்திருக்கவும்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Hi அன்னு,
ReplyDeletehttp://tamilan1001.blogspot.com/2011/04/how-to-debate-and-frustrate-infidels.html
இந்த அத்தனை முறையையும் பின் பற்றி வாதிடுவீகள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் தமிழன்,
ReplyDeleteஅழைத்ததற்கு கடைசி வரை பதில் சொல்லவில்லை தாங்கள். எங்கள் வாதம் இப்படியாக இருக்கும் என்ற கற்பனைக்கு என்ன பதில் சொல்வது?
அப்படியே தாங்கள் சொல்வது போல எங்கள் வாதம் இருந்தாலும் அதனை தாங்கள் தர்க்கரீதியாக மறுக்கவேண்டுமே ஒழியே ஒரு பதிவை காட்டி இப்படித்தான் இருக்கும் என்று சொல்வது அறியாமை.
இஸ்லாமை எதிர்ப்பவர்கள் எங்கிருந்து தகவல்களை கொண்டு வருவார்கள்? அந்த தகவல்களை சிதறச் செய்வது எப்படி? படிக்க...
http://ethirkkural.blogspot.com/2010/03/blog-post_26.html
http://ethirkkural.blogspot.com/2010/04/ii.html
அதையும் தாண்டி உங்களது கொள்கையை பற்றியும் அல்லவா கேட்டோம்? அதைப்பற்றி பதில் சொல்லவே இல்லையே...
அலி சினாவின் பொய் புரட்டுகளை பற்றி படிக்க
http://www.muslim-responses.com/faithfreedom_org__ali_sina_
http://www.call-to-monotheism.com/refuting_faithfreedom_org
http://faithfreedom.com/ali_sina_exposed.html
http://answering-christianity.org/faithfreedom_rebuttals.htm
http://www.bismikaallahuma.org/archives/2009/ali-sina-understanding-muhammad-a-psychobiography/
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ